குழப்பமான நாளாக அமையும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 15.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - நீண்ட நாள் ஆசை பூர்த்தியாகும்.

ரிஷபம் - வார்த்தை விரயமாக வாய்ப்புண்டு.

மிதுனம் - குழப்பமான நாளாக அமையும்.

கடகம் - வருமானத்துக்கு குறைவிருக்காது.

சிம்மம் - ஆரோக்கியம் சீராகும்.

கன்னி - பாராட்டுக் கிடைக்கும்.

துலாம் - தொழில்ரீதியான அலைச்சல் ஏற்படலாம்.

விருச்சிகம் - கடன் உதவிகள் கிடைக்கும்.

தனுசு - மனத் தெளிவு ஏற்படும்.

மகரம் - வழக்குகளில் தடுமாற்றம் ஏற்படலாம்.

கும்பம் - வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

மீனம் - வெற்றிகள் ஏற்படும்.