வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 14.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - சங்கடமான சூழ்நிலை உருவாகலாம்.

ரிஷபம் - நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வரும்.

மிதுனம் - நிச்சயித்த காரியம் நடைபெறும்.

கடகம் - புதிய பொறுப்புக்கள் வந்து சேரும்.

சிம்மம் - வருமானத்தைப் பெருக்க வழி கிடைக்கும்.

கன்னி - வழக்கமாக செய்யும் பணிகளில் தடை, தாமதம் ஏற்படலாம்.

துலாம் - பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் - பொதுவாழ்வில் புகழ் கூடும்.

தனுசு - வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம்.

மகரம் - கொடுக்கல், வாங்கல் சிறப்பாகச் செல்லும்.

கும்பம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம் - காதலர்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும்.