வீண் பழிகள் அகலும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 13.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகும்.

ரிஷபம் - தித்திக்கும் செய்தியொன்று வந்து சேரும்.

மிதுனம் - உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.

கடகம் - புத்துணர்ச்சியான நாளாக அமையும்.

சிம்மம் - பழைய பிரச்சினையொன்றை தீர்ப்பீர்கள்.

கன்னி - சிந்தித்து செயல்படுங்கள்.

துலாம் - வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

விருச்சிகம் - சுப காரியப் பேச்சு முடிவாகும்.

தனுசு - ஆன்மீக சிந்தனை ஏற்படும்.

மகரம் - தன்னம்பிக்கை துளிர்விடும்.

கும்பம் - வீண் பழிகள் அகலும்.

மீனம் - சலுகைகள் கிடைக்கும்.