புதிய நபர்களை சந்திப்பீர்கள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 12.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - எண்ணங்கள் காரணமாக தடுமாற்றம் ஏற்படும்.

ரிஷபம் - பண உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் - அலைச்சல் அதிகமாக இருக்கும்.

கடகம் - சந்தோஷமான நாள்

சிம்மம் - குடும்பக் கவலைகளை போக்குவீர்கள்.

கன்னி - வீண் பேச்சுக்கள் வேண்டாம்.

துலாம் - இடமாற்றம் ஏற்படும்.

விருச்சிகம் - தேவையற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள்.

தனுசு - சிக்கலை ஏற்படுத்துபவர்களை தள்ளி வைப்பீர்கள்.

மகரம் - பதட்டம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படாது.

கும்பம் - புதிய நபர்களை சந்திப்பீர்கள்.

மீனம் - மனக்குழப்பம் இருக்கும்.