காரியங்கள் இழுபறியாகும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 11.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள்.

ரிஷபம் - கொடுக்கல், வாங்கல் சிறப்பாகச் செல்லும்.

மிதுனம் - பாகப்பிரிவினை குறித்து முடிவெடுப்பீர்கள்.

கடகம் - தொட்டது துலங்கும் நாளாக அமையும்.

சிம்மம் - காரியங்கள் இழுபறியாகும்.

கன்னி - உள்ளத்திலும் இல்லத்திலும் அமைதி அதிகரிக்கும் நாள்.

துலாம் - கொடுத்த கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம் - தீட்டிய திட்டம் வெற்றியடையும்.

தனுசு - வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

மகரம் - ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம் - விருந்து விசேடங்களில் கலந்து கொள்வீர்கள்.

மீனம் - வைத்திருக்கும் பொருட்களில் கவனம் தேவை.