எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 08.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் தடுமாற்றம் ஏற்படும்.

ரிஷபம் - எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும்.

மிதுனம் - தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

கடகம் - வருமானத்தில் குறைவிருக்காது.

சிம்மம் - நாள் முழுவதும் தெளிவான சிந்தனையுடன் இருப்பீர்கள்.

கன்னி - முன்கோபத்தைக் குறைப்பது நல்லது.

துலாம் - மனசஞ்சலம் அதிகரிக்கலாம்.

விருச்சிகம் - தொழில்ரீதியான மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு - முயற்சிகள் வெற்றியடையும்.

மகரம் - இன்று செல்வாக்குக்கு குறைவிருக்காது.

கும்பம் - மனக்கவலை ஏற்படும்.

மீனம் - பொருள் விரயம் ஏற்படலாம்.