பணம் விரயமாகும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 06.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.

ரிஷபம் - கலைத்துறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம் - குடும்ப உறுப்பினர்களிடம் கவனமாக இருங்கள்.

கடகம் - ஆற்றல் அதிகரிக்கும் நாள்.

சிம்மம் - கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

கன்னி - எடுக்கும் காரியங்களில் கவனம் தேவை.

துலாம் - மனக்கசப்புக்கள் அகலும்.

விருச்சிகம் - எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தனுசு - கவனம் தேவை.

மகரம் - பணம் விரயமாகும்.

கும்பம் - எண்ணங்கள் பூர்த்தியாகும்.

மீனம் - பொறுப்புகள் அதிகரிக்கும்.