கையிருப்பு குறையும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - சங்கடங்களை சமாளிக்க வேண்டிவரும்.

ரிஷபம் - மனதில் இனம்புரியாத சங்கடம் ஏற்படும்.

மிதுனம் - பணிச்சுமை குறையும்.

கடகம் - எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

சிம்மம் - வார்த்தைகளில் நிதானம் தேவை.

கன்னி - எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம் - உற்சாகமான நாளாக அமையும்.

விருச்சிகம் - காரியங்களில் சில தடைகள் உண்டாகும்.

தனுசு - பொறுமை மிக அவசியம்.

மகரம் - கையிருப்பு குறையும்.

கும்பம் - வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

மீனம் - கணவன் - மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை அதிகரிக்கும்.