எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - சந்தோஷமான நாள்

ரிஷபம் - பேச்சில் நிதானம் தேவை.

மிதுனம் - பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்படும்.

கடகம் - குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

சிம்மம் - முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும்.

கன்னி - தொழில்/வியாபாரம் அருமையாக இருக்கும்.

துலாம் - கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம் - தொழில் நிமித்தம் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

தனுசு - குடும்பத்தில் சுப காரியப் பேச்சுக்கள் நிகழும்.

மகரம் - பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வீர்கள்.

கும்பம் - சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

மீனம் - எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.