சிந்தித்து செயல்பட வேண்டும்!: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்

ரிஷபம் - எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

மிதுனம் - திடீர் செலவுகள் ஏற்படும்.

கடகம் - கனிவான அணுகுமுறை அவசியம்.

சிம்மம் - பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.

கன்னி - வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

துலாம் - காரியங்கள் வெற்றியடையும்.

விருச்சிகம் - மகிழ்ச்சியான நாள்

தனுசு - உற்சாகம் பெருகும்.

மகரம் - பிடிவாதப் போக்கு மாறும்.

கும்பம் - மன அமைதி உண்டாகும்.

மீனம் - உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.