அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்!: மேஷம் முதல் மீனம் வரையான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷபம் - எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு.

மிதுனம் - தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கடகம் - எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

சிம்மம் - வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி - அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

துலாம் - திடீர் செலவுகள் ஏற்படலாம்.

விருச்சிகம் - அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு - உற்சாகமான நாள்

மகரம் - ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம் - வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

மீனம் - எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.