மேஷம் முதல் மீனம் வரை: 12 இராசிகளுக்குமான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - காரிய அனுகூலம் உண்டு.

ரிஷபம் - சில பிரச்சினைகள் ஏற்படலாம்

மிதுனம் - குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

கடகம் - பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்

சிம்மம் - புதிய முயற்சிகள் சாதகமாகும்.

கன்னி - பணப்புழக்கம் அதிகரிக்கும்.

துலாம் - திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு கிட்டும்.

விருச்சிகம் - எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

தனுசு - சிந்தித்து செயல்பட வேண்டும்.

மகரம் - வீண் விவாதம் செய்ய வேண்டாம்.

கும்பம் - கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம் - விட்டுக்கொடுத்து செல்லவும்.