மேஷம் முதல் மீனம் வரை: 12 இராசிகளுக்குமான தினபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒரு வார்த்தையில் தொகுக்கப்பட்டுள்ளன.
மேஷம் - இலாபம்
ரிஷபம் - பணவரவு
மிதுனம் - அதிர்ஷ்டம்
கடகம் - வெற்றி
சிம்மம் - செலவு
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - ஆதாயம்
விருச்சிகம் - சலனம்
தனுசு - உற்சாகம்
மகரம் - அலைச்சல்
கும்பம் - சுபச்செய்தி
மீனம் - தைரியம்