ஒருவனின் ஒருவரி பலன்கள்: பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்...இல்லை ஆபத்து!

OruvanOruvan

Horoscope - Oruvan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ரிஷபம்

உல்லாசமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

மிதுனம்

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால், அந்நியோன்யத்தைத் தவிர்க்கலாம்.

கடகம்

திடீர் செலவுகள் வர வாய்ப்பு உண்டு.

சிம்மம்

கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி

உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு நீடிக்கும்.

துலாம்

கோபம் உங்கள் பேச்சில் கசப்பை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள்.

தனுசு

நன்மை தரும் அற்புதமான நாள்.

மகரம்

உங்கள் மீது மரியாதை அதிகரிக்கும்.

கும்பம்

அன்புக்குரியவர்களை சந்திக்க நேரிடும்.

மீனம்

அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.