ஒருவனின் ஒருவரி பலன்கள்: திடீர் தனவரவால் இந்த ராசியினர் திக்கு முக்காடி போவீர்கள்

OruvanOruvan

Horoscope 2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்

வேலைப் பளுவை விடா முயற்சியால் முறியடிப்பீர்கள்.

மிதுனம்

உறவுகளால் உபத்திரவம் அடைவீர்கள்.

கடகம்

தடைகளைத் தாண்டி வெற்றிக்கோட்டை தொடுவீர்கள்.

சிம்மம்

எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள்.

கன்னி

தொழிலில் தைரியமாக முடிவெடுப்பீர்கள்.

துலாம்

முந்தி வரும் கோபத்தால் சொந்தங்களை பகைப்பீர்கள்.

விருச்சிகம்

வாக்குத் திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

தனுசு

சொல்வாக்குத் தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள்.

மகரம்

கையில் பணம் தாராளமாகப் புழங்கும்.

கும்பம்

திடீர் தனவரவால் திக்கு முக்காடி போவீர்கள்.

மீனம்

சுப காரியங்கள் செய்வீர்கள்.