ஒருவனின் ஒருவரி பலன்கள்: இனம் புரியாத கவலை வாட்டும்.... எச்சரிக்கை
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ரிஷபம்
புகழ் உயரும்.
மிதுனம்
புகழையும் கௌரவத்தையும் பெறுவீர்கள்.
கடகம்
திடீர் செலவுகள் வர வாய்ப்பு உண்டு.
சிம்மம்
இனம் புரியாத கவலை வாட்டும்.
கன்னி
எதையும் யோசிக்காமல் தைரியத்தில் குதிக்க வேண்டாம்.
துலாம்
நல்ல நட்பு உங்களை தேடி வரும்.
விருச்சிகம்
எதிர்ப்பாராத பாசம் கிடைக்கும்.
தனுசு
வெற்றி உங்கள் வசம்.
மகரம்
ஓய்வு எடுக்க வேண்டிய நாள்.
கும்பம்
அமைதியாக இருந்து சாதியுங்கள்.
மீனம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.