ஒருவனின் ஒருவரி பலன்கள்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு

OruvanOruvan

Horoscope

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.

ரிஷபம்

எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மிதுனம்

திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

கடகம்

புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது.

சிம்மம்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

கன்னி

புதிய முயற்சி சாதகமாக முடியும்.

துலாம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

தனுசு

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும்.

மகரம்

எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

கும்பம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.

மீனம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.