ஒருவனின் ஒருவரி பலன்கள்: கடன் விஷயத்தில் கவனம் தேவை

OruvanOruvan

Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும்.

ரிஷபம்

திடீர் செலவுகள் ஏற்படும்.

மிதுனம்

வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் அதிகரிக்கும்.

கடகம்

தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

போட்டியாளர்களின் தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

துலாம்

கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

முயற்சிகள் சாதகமாகும்.

தனுசு

மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

மகரம்

எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

கும்பம்

இடையூறுகள் விலகும்.

மீனம்

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.