உரையாடல்கள் மூலம் மற்றவர்களை கவர்ந்துவிடுவார்கள்: 'N' எழுத்தில் பெயர் உள்ளவரா நீங்கள்

OruvanOruvan

'N' Letter

ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்குப் பின்னாலும் ஒரு அர்த்தமும் அதைச் சார்ந்த குணமும் உள்ளது.

அந்த வகையில், 'N' எழுத்தை பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்களின் குணாதிசயம் பற்றி இப்போது பார்ப்போம்.

படைப்பாற்றல் கொண்டவராகவும் மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத் திறன் மற்றும் உள்ளுணர்வு சக்தி இவர்களிடம் அதிகம் உண்டு.

OruvanOruvan

'N' Letter

பெற்றோர் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன் நிற்பார்கள். பயணம் செல்வதை விரும்புவார்கள்.

சிறந்த நண்பர் குழுவை கொண்டிருப்பார்கள். அடுத்தவர்கள் கஷ்டப்படும்போது அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பார்கள்.

இழப்புக்கள், கஷ்டங்கள், துயரங்களை வாழ்வில் அதிகம் கடந்திருப்பார்கள். எதையும் இயன்றளவுக்கு சரியாக செய்ய நினைப்பார்கள்.

தொழிநுட்பம், விளையாட்டு, டிசைனிங், ஃபேஷன், ஊடகம் என்பவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

OruvanOruvan

'N' Letter

இவர்களது பலம்

  • தன்னம்பிக்கை அதிகம்

  • தங்கள் செயற்பாடுகள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.

  • தன்னைத்தானே விரும்புகிறவர்கள்.

  • அனைவரையும் உரையாடல்கள் மூலம் தன்வசப்படுத்துவார்கள்.

  • சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.

பலவீனம்

  • உறவுகளில் அதிகமாக உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள்.

  • தாய், தந்தை மீது செலுத்தும் அன்பை மற்றவர்கள் மீது செலுத்த தயங்குவார்கள்.

  • சில நேரங்களில் உங்களது நடவடிக்கைகள் உங்களை விரும்புகிறவர்களை கஷ்டப்படுத்தலாம்.

  • குழுவாக செயல்படுவது இவர்களுக்கு பிடிக்காது.

OruvanOruvan

'N' Letter