ஒருவனின் ஒருவரி பலன்கள்: மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்

OruvanOruvan

Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.

ரிஷபம்

சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம்

மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

கடகம்

உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவுவார்கள்.

சிம்மம்

சுபச் செலவுகள் ஏற்படும்.

கன்னி

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.

துலாம்

தொடங்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

தனுசு

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.

மகரம்

எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.

கும்பம்

உற்சாகமான நாள்

மீனம்

விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.