ஒருவனின் ஒருவரி பலன்கள்: நல்லது செய்யப் போய் கெட்ட பேர் எடுப்பீர்கள்... எச்சரிக்கை

OruvanOruvan

Oruvan Horoscope

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.

ரிஷபம்

உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

மிதுனம்

பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள்.

கடகம்

உற்சாகத்துக்குக் குறைவிருக்காது.

சிம்மம்

காரியங்கள் அனுகூலமாகும்.

கன்னி

சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

துலாம்

கையில் பணம் தாராளமாக புரண்டு காலரை தூக்கி விடுவீர்கள்.

விருச்சிகம்

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மணமகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு

உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள்.

மகரம்

கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்கும் நபர்களை அடையாளம் காண்பீர்கள்.

கும்பம்

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள்.

மீனம்

மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய் கெட்ட பேர் எடுப்பீர்கள்.