ஒருவனின் ஒருவரி பலன்கள்: பழைய பகை மகர ராசியை குறி வைத்துள்ளது... உஷார்

OruvanOruvan

Horoscope - Oruvan Rasi Palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

ரிஷபம்

தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்

உடல்நலனில் கவனம் தேவை.

கடகம்

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அடைவீர்கள்.

கன்னி

சின்னச் சின்னத் தோல்விகளை தாண்டி வருவீர்கள்.

துலாம்

உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

அனுகூலமான நாள்.

தனுசு

தொடரும் தோல்விகளை உங்களை விட்டு துரத்துவீர்கள்.

மகரம்

பழைய பகையால் பாதிப்படைவீர்கள்.

கும்பம்

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.

மீனம்

முயற்சிகள் சாதகமாக முடியும்.