உலகின் மிகப்பெரிய இந்து கோயில்: எது தெரியுமா?

OruvanOruvan

Angorwaat temple

உலகில் ஆயிரக்கணக்கான இந்து கோயில்கள் உள்ளன. ஆனால், உலகிலேயே மிகப்பெரிய இந்து கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

12ஆம் நூற்றாண்டில் கெமர் பேரரசர் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட விஷ்ணு கோயிலே உலகில் மிகப்பெரிய கோயிலாகும்.

இந்த பிரம்மாண்ட விஷ்ணு கோயில் கம்போடியாவில் அமைந்துள்ளது.

OruvanOruvan

Angorwaat temple

400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த கோயில் அங்கோர் வாட் எனும் பெயர் கொண்டது. அங்கோர் என்பதற்கு ராஜ்யம் என்று பொருள்.

இந்தக் கோயிலில் சுமார் 1,200 சதுர மீட்டர் பரப்பளவில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 8 கைகளைக் கொண்ட விஷ்ணு சிலை இந்த கோயிலின் இன்னொரு அதிசயமாக பார்க்கப்படுகிறது.

OruvanOruvan

Angorwaat temple

OruvanOruvan

Angorwaat temple