'L' எழுத்தில் பெயர் தொடங்குதா?: உங்க பலவீனம் எது தெரியுமா?

OruvanOruvan

'L' Letter

ஒரு குறிப்பிட்ட எழுத்தின் ஆதிக்கத்தின் கீழ் பெயர் வைத்தவர்களுக்கு அந்த எழுத்துக்கு உரிய குணங்களும் தன்மைகளும் நிச்சயம் காணப்படும்.

அந்த வகையில் 'L' எழுத்தில் பெயர் அமைந்தவர்களின் பொதுவான குணங்கள் பற்றி பார்ப்போம்.

எதைச் செய்தாலும் நிதானமாக செய்யும் இவர்கள், கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். பொது வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

OruvanOruvan

'L' Letter

தனது சக்திக்கு மீறி எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். துணிச்சல் அதிகம் கொண்டவர்கள். பெரியவர்களுக்கு அடங்கி நடப்பார்கள்.

எதிரிகளிடம் தனித்து போராடக்கூடிய இவர்கள், தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று கூற மாட்டார்கள். நண்பர்களுக்கு உதவுவார்கள்.

இவர்களின் பலம்

  • போராடும் குணம்

  • கடின உழைப்பாளிகள்

  • அடக்கம், நிதானம், பொறுமை கொண்டவர்கள்.

  • பொதுச் சேவையில் ஆர்வம் அதிகம்.

  • திருப்தியுடன் வாழ்வார்கள்.

  • பெருந்தன்மை அதிகம் உண்டு.

  • சொந்த முயற்சியில் வாழ்வில் முன்னேறுவார்கள்.

  • அரசியலில் ஈடுபாடு உண்டு.

  • கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

OruvanOruvan

'L' Letter

பலவீனம்

  • மற்றவர்களின் யோசனையை கேட்க மாட்டார்கள்.

  • மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டார்கள்.

  • பழைமைவாதிகள்

  • முன்னோர்களின் வழியை அப்படியே கடைபிடிப்பார்கள்.

  • கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.

'L' எழுத்து எண் 3ஐக் குறிக்கும். எண் 3 என்பது ஒன்பது கிரகங்களின் குருவைக் குறிக்கிறது. அந்த வகையில் குருவுக்குரிய கற்பித்தல், கற்றுக்கொள்ளும் திறன்,பொறுமை என்பவை இவர்களுக்கு உண்டு.

OruvanOruvan

'L' Letter