ஒருவனின் ஒருவரி பலன்கள்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள்

OruvanOruvan

Today Rasi Palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பணத்தை இழக்காதீர்கள்.

ரிஷபம்

முன்னேற்றம் காண்பீர்கள்.

மிதுனம்

மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கடகம்

கூட்டாகச் சேர்ந்து தொழில் தொடங்கத் திட்டமிடுவீர்கள்.

சிம்மம்

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள்.

கன்னி

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக பழகினால் இழப்பை சந்திக்க மாட்டீர்கள்.

துலாம்

உங்கள் தொழிலுக்கு தேடி வந்து ஒரு நபர் உதவி செய்வார்.

விருச்சிகம்

பாராட்டும் சிறப்பும் அடைவீர்கள்.

தனுசு

மகிழ்ச்சி தரும் நாள்.

மகரம்

முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.

கும்பம்

இன்று நினைத்த காரியத்தை முடிப்பதில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படக்கூடும்.

மீனம்

எதிர்ப்புகளை தைரியமாக நின்று தன்னம்பிக்கையுடன் முறியடிப்பீர்கள்.