தேவையற்ற செலவுகள் ஏற்படும்: ஒருவனின் ஒருவரி பலன்கள்
மேஷம் முதல் மீனம் வரையிலான தினபலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
வாகனத்தில் பயணிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
கடன் வாங்க நேரிடலாம்.
மிதுனம்
புதிய முயற்சிகளால் அனுகூலம் உண்டு
கடகம்
எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும்.
சிம்மம்
வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
துலாம்
அரசாங்க காரியங்கள் அனுகூலத்தில் முடியும்.
விருச்சிகம்
எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
தனுசு
விறுவிறுப்பான நாளாக இருக்கும்.
மகரம்
தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.
கும்பம்
முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.
மீனம்
எதிரிகளால் மறைமுக ஆதாயம் ஏற்படும்.