ஒருவனின் ஒருவரி பலன்கள்: 12 ராசிக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாள்

OruvanOruvan

Oruvan Horoscope

12 ராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.

ரிஷபம்

தொடங்கும் காரி யம் அனுகூலமாக முடியும்.

மிதுனம்

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும்.

கடகம்

உற்சாகமான நாள்.

சிம்மம்

மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

துலாம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.

தனுசு

தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.

மகரம்

மற்றவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.

கும்பம்

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.

மீனம்

காரியங்கள் அனுகூலமாக முடியும்.