எளிதில் திருப்தியடைய மாட்டார்கள்: 'G' எழுத்தில் பெயர் உள்ளவர்களின் பொதுவான குணங்கள்

OruvanOruvan

'G' Letter

நமக்கு வைக்கும் பெயர்களின் முதலெழுத்து நமது குணாதிசயங்களை அப்படியே பிரதிபலிக்கும் ஆளுமையைக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் 'G'எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்களின் குணாதிசயங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

'G'எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்கள், பெரும்பாலும் தாம் அமைத்துக்கொண்ட பாதையை பின்பற்ற விரும்புவார்கள். வாழ்க்கை இவர்களை கடினமான சூழ்நிலைக்கு தள்ளினாலும் அதைப் பார்த்து அஞ்ச மாட்டார்கள்.

OruvanOruvan

'G' Letter

இவர்கள் எளிமையானவர்கள், தூய்மையானவர்கள். மேலும் வாழ்க்கையில் சில கொள்கைகளை வகுத்துக் கொள்வார்கள்.

தங்கள் வாழ்க்கையை சிறப்பாக்குவதற்காக மனவுறுதியுடன் போராடுவார்கள். தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்.

அனைத்து விடயங்களையும் எளிதாக புரிந்துகொள்ளக் கூடியவர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.

காதலில் சில சமயங்களில் துரதிர்ஷ்டசாலிகளாக இருக்கின்றனர்.

OruvanOruvan

'G' Letter

பலம்

  • எதையும் விரைவாக சிந்திக்கக்கூடியவர்கள்.

  • உண்மையைத் தேடுவார்கள்.

  • இவர்கள் எதன் மீதாவது ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவார்கள்.

  • எந்தவொரு விடயத்திலும் ஆழமாக மூழ்கிவிடுவார்கள்.

  • சுயமரியாதையை முக்கியமாக கருதுவார்கள்.

  • பணத்தை நோக்கிய சரியான அணுகுமுறை இவர்களிடம் உண்டு.

பலவீனம்

  • எளிதில் திருப்தியடைய மாட்டார்கள்.

  • அன்புக்கு அடிமையானவர்கள்

  • அவர்கள் போக்கில் வாழ்வார்கள்.

  • அவர்களது விடயங்களில் அடுத்தவர்களின் அறிவுரைகளை கேட்க மாட்டார்கள்.

OruvanOruvan

'G' Letter

பொதுவாக 'G'எனும் எழுத்து வியாழனால் ஆளப்படுகிறது. அதன்படி இது செல்வம், ஞானம் என்பவற்றை தழுவிய ஒரு எழுத்தாக விளங்குகிறது.