ஒருவனின் ஒரு வரி பலன்கள்: மட்டம் தட்ட நினைப்போருக்கு மகர ராசியினர் நல்ல பாடம் புகட்டுவீர்கள்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம்
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்
நினைத்த காரியத்தை நடத்திக் காட்டுவீர்கள்.
கடகம்
இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.
சிம்மம்
அடுத்தவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள்.
கன்னி
முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.
துலாம்
புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்
எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
தனுசு
காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
மகரம்
உங்களை மட்டம் தட்ட நினைப்போருக்கு நல்ல பாடம் புகட்டுவீர்கள்.
கும்பம்
எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மீனம்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த வேலையும் செய்யாதீர்கள்.