நாய்கள் தொலைக்காட்சி பார்ப்பதை விரும்புவது ஏன்?: இதுதான் காரணமா?

OruvanOruvan

Dogs likes to watch tv

பெரும்பாலும் அனைவர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி என்றால் அது நாய் தான்.

பொதுவாக நாய்களை வளர்ப்பவர்கள் அதை தனது வீட்டில் ஒருவரைப் போல்தான் வளர்க்கிறார்கள்.

அந்த வகையில், நாய்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகின்றன என்பது குறித்து பார்ப்போம்.

OruvanOruvan

Dogs likes

பெரும்பாலும் நாய்கள் தனது உரிமையாளருடன் நேரம் செலவழிப்பதையே விரும்புகிறது. தங்கள் உரிமையாளருடன் அணைத்தபடி உரசியபடி இருப்பது நாய்களுக்கு மிக மிக பிடித்த ஒன்று.

மேலும் நாய்கள் தொலைக்காட்சி பார்ப்பதை நாம் கவனித்திருப்போம். உண்மையில் தொலைக்காட்சி திரையின் ஒளி, ஒலி, நிறம் போன்றவற்றை கண்டு நாய்கள் மகிழ்ச்சியடைகின்றன. இதனால் நாய்களுக்கு பிடித்த செயல்களில் தொலைக்காட்சி பார்ப்பதும் ஒன்று.

நீச்சல் அடிப்பதும் நாய்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும்.

தொலைக்காட்சி பார்ப்பதைப் போலவே இசை கேட்பதையும் நாய்கள் விரும்புகின்றன.

OruvanOruvan

Dogs likes