மின் வயர்களில் அமரும் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிக்காது: இது மனிதர்களுக்கும் பொருந்துமா?

OruvanOruvan

Birds

மின் வயர்களில் அமர்ந்திருக்கும் பறவைகளுக்கு மின் சாரம் தாக்குவது இல்லை. எனினும், சில சமயங்கள் வௌவால்கள், அணில்கள் மின்சாரம் தாக்கி இறந்துவிடும்.

அது ஏன் என்று என்றாவது சிந்தித்தது உண்டா?

மின்சாரம் என்பது எலக்ட்ரான்களின் ஒரு வகையான இயக்கம்.

OruvanOruvan

Power Lines

மனிதர்களுக்கும் பொருந்தும்

எலக்ட்ரான்கள் கம்பி வழியாக நகர்ந்து மின்சாரம் வடிவில் நம் வீடுகளை அடையும். மின்சாரம் இரண்டு கொள்கையில் இரு வயர்களாக இயங்கும்.

இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று தான் மின்சாரம் ஓப்பன் சர்க்யூட், க்ளோஸ் சர்க்யூட் என செயல்படும்.

ஒரு பறவை மின்சார கம்பியின் ஒரு கம்பியை மட்டும் தொட்டால் அது ஓப்பன் சர்க்யூட்டாக தான் இருக்கும். அதனால் மின்சாரம் தாக்காது.

OruvanOruvan

Birds

இரண்டு கம்பிகளை ஒரே நேரத்தில் தொட்டால் க்ளோஸ் சர்க்யூட்டாக மின்சாரம் தாக்கிவிடும்.

பல பறவைகள் ஒரே ஒரு கம்பியில் தான் அமர்ந்து பறக்கும். அதனால் மின்சாரம் தாக்காது.

ஆனால் வௌவ்வால்களோ, அணில்களோ அப்படி இல்லை.

அதற்கு ரெக்கையும், வாழும் இருப்பதால் இரண்டு கம்பிகளை ஒரு சேர தொட்டு விடும்.

இதனால் மின்சாரம் தாக்கி உயிரிழக்க நேரிடும். இது மனிதர்களுக்கும் பொருந்தும்.

OruvanOruvan

Power Lines