'குக் வித் கோமாளி 5' இல் நான் நடுவராக பங்கேற்கப் போவதில்லை!: வருத்தம் தெரிவித்துள்ள Chef வெங்கடேஷ் பட்

OruvanOruvan

Chef Venkatesh bhat quits cook with comali 5

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 இற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒரு தகவலை நிகழ்ச்சியின் நடுவரான வெங்கடேஷ் பட் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த செய்தி என்னவென்றால், அவர் குக் வித் கோமாளி சீசன் 5 இல் நடுவராக பங்கேற்கப் போவதில்லை என்றும் சிறிது காலம் நிகழ்ச்சியிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

OruvanOruvan

Chef Venkatesh bhat quits cook with comali 5