உலகில் மிகவும் அழகான பெண்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களாம்: அது எந்த நாடு?
பெண்கள் என்றாலே அழகு தான். அதுவும் உக்ரைன் நாட்டில்தான் மிகவும் அழகான பெண்கள் இருக்கிறார்களாம்.
சரி எதை வைத்து உக்ரைன் நாட்டிலுள்ள பெண்கள் அழகானவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களின் தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விடயங்களை பரிசோதகர்கள் பார்வையிட்டனர். இந்நிலையில் அந்த நாட்டு இளம்பெண்களுடன் எந்தவொரு ஆணும் எளிதாக டேட்டிங் செய்ய முடியும். மேலும் அந்த நாட்டில் பெண்களிடம் இருந்து ஏமாற்றும் வாய்ப்புகளும் மிகவும் குறைவு.
என்னதான் போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உக்ரேனிய பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள்.
அழகான பெண்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் ஸ்வீடனுக்கு அடுத்ததாக, உக்ரைன் உள்ளது.
உக்ரைனுக்கு அடுத்ததாக, போலந்து, நோர்வே, பெலாரஸ், துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த வரிசையில் உள்ளன.
ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலிய பெண்கள் அதிக வன்முறை கொண்டவர்கள். மேலும் யூதப் பெண்கள் ராணுவத்தில் 2 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மேற்கு, மத்திய ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் முதலிடம் பிடித்தன.
இஸ்ரேல் பெண்கள் அழகாக இருந்தபோதிலும் அவர்கள் மிகவும் வன்முறையானவர்களாக இருக்கின்றனர்.