'பிகில்' திரைப்பட நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: அழகிய புகைப்படங்கள் இதோ
ரோபோ ஷங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜாவுக்கு அவரது முறைமாமாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
'பிகில்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை இந்திராஜாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நடிகை ப்ரியங்கா அருள்மோகன் போட்டோ ஷூட் புகைப்படங்கள்
ஜொலிக்கும் உடையில் 'இறுதிச்சுற்று' திரைப்பட நடிகை ரித்திகா சிங்