தன்னை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அர்ச்சனா: என்ன பதிவிட்டுள்ளார் என நீங்களே பாருங்க

OruvanOruvan

Bigg boss Archana

பிக்பொஸ் 7ஆம் சீசனின் வெற்றியாளரான அர்ச்சனா, தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார்.

பிக்பொஸ் வீட்டுக்குள் வந்த புதிதில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கண்ணீர் விடும் அர்ச்சனா, போகப்போக வேறு விதமாக மாறினார்.

இதனால் மக்களிடத்தில் அர்ச்சனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், மாயா மற்றும் பூர்ணிமா ரசிகர்கள் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் அர்ச்சனாவை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னை விமர்சிப்பவர்களுக்கு ஒரு பதிவின் மூலம் பதிலளித்துள்ளார் அர்ச்சனா. அந்தப் பதிவில் 'Hate is heavy, Love is light. Choose wisely' என குறிப்பிட்டிருக்கிறார்.