அழகே பொறாமைப்படும் பேரழகு: நடிகை மேகா ஆகாஷ் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
அவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.