'சாட்டை' திரைப்பட நடிகையை கரம்பிடித்த சின்னத்திரை நடிகர்: திருமண புகைப்படங்கள்

OruvanOruvan

suvasika jacub marriage photos

நடிகை சுவாசிகாவுக்கும் மலையாள தொலைக்காட்சி நடிகர் பிரேம் ஜேக்கப்புக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழில் கோரிப்பாளையம், வைகை, அப்புச்சி கிராமம், சாட்டை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சுவாசிகா.

OruvanOruvan

suvasika jacub marriage photos

சுவாசிகாவும் ஜேக்கப்பும் தொலைக்காட்சி தொடரொன்றில் இணைந்து நடித்தபோது காதலித்துள்ளதோடு, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் ஜேக்கப் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீ நான் காதல்' எனும் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

OruvanOruvan

suvasika jacub marriage photos

OruvanOruvan

suvasika jacub marriage photos

OruvanOruvan

suvasika jacub marriage photos