வெள்ளித்திரையில் கால் பதிக்கும் ரச்சிதா: வெளியாகவுள்ள ஃபஸ்ட் லுக் போஸ்டர்

OruvanOruvan

Rachitha new movie

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலக்ஷ்மி.

இவர் தற்போது வெள்ளித்திரையிலும் கால் பதித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கையில் துப்பாக்கியுடன், காவல் துறை உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, அடுத்த தமிழ் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருப்பதை அறிவித்துள்ளார்.

மற்ற எல்லாத்தையும் வைரலாக்குவதை விட இதை வைரலாக்குங்கள் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.