நிஜ வாழ்வில் ஆச்சரியப்படுத்தும் சக்தி கொண்டவர்கள்: கண்களிலேயே எக்ஸ்ரே எடுப்பார்களாம்

OruvanOruvan

Super heroes

கற்பனைக்கு எட்டாத விடயங்களை செய்து முடிப்பதில் சூப்பர் ஹீரோக்களுக்கு நிகர் யாருமில்லை என்று நாம் நினைப்போம். ஆனால், நிஜ உலகிலும் நாம் நினைத்துக்கூட பார்க்காத பல விடயங்களை சாதாரணமாக நிகழ்த்திக் காட்டக்கூடியவர்கள் இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

* டேனியல் பிரவுனிங் ஸ்மித் (மிகவும் நெகிழ்வான மனிதர்)

OruvanOruvan

Daniel brawning smith

இவரால் தனது உடலை ஒரு பந்து போல சுருட்டிக்கொள்ள முடியும். ஐந்து முறை கின்னஸ் சாதனை படைத்த இவர், பூமியில் மிகவும் வளையக்கூடிய நபராக அடையாளம் காணப்படுகிறார். இவர் செய்யும் சாகசங்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

* ஸ்டீபன் வில்ட்ஷயர் (புகைப்பட நினைவாற்றல் உள்ளவர்)

OruvanOruvan

Stefan viltshayar

தான் பார்க்கும் விடயங்களை அப்படியே நினைவில் வைத்து அவற்றை ஒரே பார்வையில் வரையக்கூடியவர் இவர். வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது ஒரே ஒரு ஹெலிகொப்டர் பயணத்தின் மூலம் இவர் பார்க்கும் விடயங்களை மனதில் இருத்திக் கொண்டு அதை அப்படியே காகிதத்தில் வரைந்துவிடுவாராம்.

* விம் ஹோஃப் (உறைபனி வெப்பநிலையை தாங்கும் சக்தி கொண்டவர்)

Pete DaddsPete Dadds

Wim Hof Pete Dadds

* நடாஷா டெம்கினா ( மக்களின் உடலைப் பார்க்கக் கூடியவர்)

OruvanOruvan

Natasha Demkina

ரஷ்ய பெண்ணான நடாஷா டெம்கினாவுக்கு மக்களின் சருமத்தை தாண்டியும் அவர்களின் உள் உறுப்புக்களை பார்கக்கூடிய சக்தி உண்டு.