விருதைத் தட்டித் தூக்கிய வெற்றி வசந்த்: குவியும் வாழ்த்துக்கள்

OruvanOruvan

Vetri Vasnth

சிறகடிக்க ஆசை தொடரின் கதாநாயகன் வெற்றி வசந்த் 2023ஆம் ஆண்டுக்கான Emerging Talent விருதைப் பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் முன்னிலையில் இருக்கும் தொடரான சிறகடிக்க ஆசைத் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வெற்றி வசந்த்.

இந்நிலையில் விருதை வாங்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு தனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் வெற்றி வசந்த்.