கில்மிஷாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா: மூன்று வயதில் தொடங்கிய ஈழத்து குயிலின் இசைப்பயணம்

OruvanOruvan

Kilmisha Special Interview

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 வெற்றியாளரான இலங்கை குயில் கில்மிஷா "ஒருவன் செய்திப்பிரிவிற்கு" வழங்கிய நேர்காணலில் பல்வேறு ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கில்மிஷாவின் இசைப்பயணம் மூன்று வயதில் ஆரம்பித்துள்ளது. மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து டூயட் பாட வேண்டும், நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என பல விடயங்களை மனம் திறந்து பேசினார்.