விமானத்தில் ஏறினால் ஒரு இடத்தில் உட்கார மாட்டியா? சுட்டி சிறுவனின் க்யூட்டான வீடியோ: சக பயணிகள் ஒவ்வொருவரிடம் சென்று கை கொடுத்த சுட்டி சிறுவன்.

OruvanOruvan

Flight Passengers Photo Credit: Twitter

குழந்தைகள் எது செய்தாலும் அது அழகு தான்.

இந்த காணொளியில் சுட்டி சிறுவன் ஒருவன் விமானத்தில் செய்யும் கூத்து பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

சக பயணிகள் ஒவ்வொருவரிடம் சென்று கை கொடுப்பதை பார்த்தால் வருங்காலத்தில் அரசியல்வாதியாக வருவான் போலிருக்கு.

அந்த அழகிய காணொளி கீழே,