கனமான இளநீரை இலாவகமாக வெட்டி குடிக்கும் பஞ்சவர்ணக்கிளி!: இவ்வளவு கனமான இளநீரை, தென்னை மரத்தில் இருந்து பஞ்சவர்ணக்கிளி இலாவகமாக வெட்டி குடிக்கிறது.
ஒரு பஞ்சவர்ணக்கிளி மரத்திலிருந்து வெகு நேர்த்தியக இளநீர் குடிக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஒரு பறவையினால் எப்படி இவ்வளவு கனமான இளநீரை, தென்னை மரத்தில் இருந்து இலகுவாக பிடுங்கி, இலாவகமாக வெட்டி குடிக்கிறது என இணையவாசிகள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளளர்.
இது குறித்த காணொளிகள் தற்போது வைரலாகி வருகின்றனது.