நடிகை வனிதாவின் மகனா இது? ஹீரோவையும் மிஞ்சிய அழகு! வைரலாகும் புகைப்படம்: வனிதாவின் மகன் ஸ்ரீஹரிக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை.

OruvanOruvan

Vanitha Vijayakumar Son

நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் அண்மைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வனிதாவின் மகன் கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவுக்கு அடுத்த கதாநாயகன் தயாராகிவிட்டதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், வனிதாவின் மகன் ஸ்ரீஹரிக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை.

அவர் இயக்குனராக வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார். இவர் பல்வேறு குறும்படங்களையும் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Vanitha Vijayakumar Son