கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்

OruvanOruvan

Ganguva movie release date reveled

சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது என்று கூறலாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தில் க்ராபிக்ஸ் பணிகள் அதிகம்.

இத் திரைப்படத்திலிருந்து வெளியிடப்படும் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரசிகர்கள் அவர்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர்.

தற்சமயம் இத் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி இத் திரைப்படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.