‘தலைவர் 171’ 100% என்னுடைய படம் - லோகேஷ்: இன்றைய சினிமா

OruvanOruvan

31.03.2024 Cinema updates

‘தலைவர் 171’ 100% என்னுடைய படம் - லோகேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் முழுக்க முழுக்க எனது படம் தான் எனவும் ரஜினி அவர்களை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்காத வகையில் இந்த படத்தில் பார்ப்போம் எனவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

Thalaivar 171

ஏப்ரலில் வெளியாகும் Goat படத்தின் முதல் பாடல்

நடிகர் விஜய் தற்போது Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் Goat படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனவும் அதற்கான அறிவிப்பு போஸ்டருடன் வெளிவரும் எனவும் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.