ரத்னம் செகண்ட் சிங்கிள் வெளியானது: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 29.03.2024

ரத்னம் செகண்ட் சிங்கிள் வெளியானது

ரத்தம் படத்தின் செகண்ட் சிங்கிளான "எதனால" பாடல் வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான சிந்தூரி விஷால் இப்பாடலை பாடியுள்ளர். இப்படம் வருகிற ஏப்ரல் 26ம் திகதி திரையில் வெளியாகவுள்ளது.

அடுத்த மாதம் திரைக்கு வரும் இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த திரைப்படம்

இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த ஒரு முழு நீள திரைப்படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் திப்பம்மாள் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு "கிளவர்" என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது

OruvanOruvan

கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா

கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா புதிய தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல் லுக்கில் ரஜினிகாந்த்

தலைவர் 171 படத்தின் தலைப்பு கொண்ட டீசர் வீடியோ ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார்.