பிகில் பாண்டியம்மாவுக்கு டும் டும் டும்: தாலி கட்டியதும் சிந்திய கண்ணீர்

OruvanOruvan

Indraja sankar wedding

ரோபோ ஷங்கர் மகளான இந்திரஜா ரோபோ ஷங்கர் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மூலம் பாண்டியம்மாவாக தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவ்வாறிருக்க இந்திராஜாவுக்கு அவரது மாமாவும் இயக்குநருமான கார்த்திக்குடன் கடந்த மாதம் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இப்படியிருக்கையில் இந்திரஜா,கார்த்திக் திருமணம் பாரம்பரிய முறைப்படி மதுரையில் நடந்து முடிந்துள்ளது.

வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

தாலி கட்டியதும் இந்திரஜா ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளார்.

OruvanOruvan

Indraja sankar wedding