தனுஷின் 'குபேரா' திரைப்படம்...பாங்காங்கில் ஆரம்பமாகியது படப்பிடிப்பு!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 14.03.2024

நடிகர் கமல்ஹாசனின் அண்மைய புகைப்படங்கள்

பாங்காங்கில் குபேரா படப்பிடிப்பு!

தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் ஆரம்பமாகியுள்ளது.

'வெத்தல' பாடல் வெளியானது!

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரோமியோ' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'வெத்தல...' எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிரஞ்சீவி ஜோடியாக இரட்டை வேடங்களில் த்ரிஷா!

நடிகை த்ரிஷா சிரஞ்சீவி ஜோடியாக 'விஸ்வம்பரா' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

OruvanOruvan

Visvampara movie