பிறந்தநாளைக் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ்!: நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட்டம்

OruvanOruvan

Lokesh birthday celebration

கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி அவருக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கியவர்தான் லோகேஷ் கனகராஜ்.

அடுத்தகட்டமாக கைதி 2, விக்ரம் 2, லியோ 2 ஆகிய திரைப்படங்களையும் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடும் லோகேஷ், நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த கொண்டாட்டத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.